श्रीः
श्रीमते रामानुजाय नमः
Sri:
Srimate Ramanajaya Namaha
Srimad Varavaramunaye Namaha
Srimate Ramanajaya Namaha
Srimad Varavaramunaye Namaha
வேளுக்குடி ஸ்ரீ.உ.வே. கிருஷ்ணன் ஸ்வாமி அவர்கள் வார நாட்களில் காலை வேளைகளில் "பாரதத்தில் தர்மம்" என்னும் தலைப்பில் ஸ்டார் விஜய் தொலைகாட்சியில் உபன்யாசங்கள் சொல்லி வருகிறார். அந்நிகழ்ச்சியில் யக்ஷப்ரஷ்ணம் நிறைவுபெற்று தற்போது நாம் "விதுர நீதி"யை விக்ருதி வருஷம் ஆடி மாசம் முதல்
( சூலை July 2010) அனுபவித்து வருகிறோம். அன்றாட வாழ்க்கையில் நாம் கடைபிடிக்க வேண்டிய தர்மங்களை எளிய நடையில் விளக்கி வரும் இந்நிகழ்ச்சியில் வேளுக்குடி ஸ்வாமி அவர்கள் மேற்கோள் காட்டும் மகாபாரத ஸ்லோகங்களையும் ( உத்யோக பர்வம், பகுதி 32-40) இதர விளக்கங்களையும் தமிழிலியே இவ்வலைப்பங்களில் பெறலாம்.
ஸ்லோகங்களும், அதன் பதவதார்த்தங்களுடன் கூடிய விளக்கங்களும், பகுதி- தேதி வாரியாகப் பிரிக்கப் பெற்று கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நீதியுமே மிகுந்த ஆழமான கருத்துகளைக் கொண்டிருப்பதனால், அனுதினமும் உபன்யாசத்தை காலை அனுபவித்து விட்டு, பின்னர் மீண்டும் ஒருமுறை நினைவு படுத்திக்கொள்ளவும், பின்னாட்களில் தெளிவு பெறவும், இந்தப் பகுதிகள் உதவலாம். ஒவ்வொரு பகுதியின் ஸாராம்சமும் சிறிய குறிப்புகளாக கொடுக்கப்பட்டுள்ளன. முழு விளக்கங்களைப் பெறவும், பயன் தரும் விஷயங்களையும் அறிய, அனுதினமும் உபன்யாசத்தை அனுபவித்தல் நலம்.
இந்நிகழ்ச்சியின் காணொளி உரிமை ஸ்டார் விஜய் தொலைகாட்சிக்கு உட்பட்டதாதலால் உபன்யாசங்களை வலைபரப்புவது தற்போது இயலாது.ஒலி/ஒளி ப்பேழைகள் வெளியிட்ட பின்னர் பாகவதர்கள் வாங்கிப்பயனடையலாம். அது வரை இந்த தமிழ் விளக்கங்கள் வாயிலாக தர்மத்தை கடைப்பிடிப்போம்.
சம்ஸ்க்ருத சுலோகங்களுடன், திரு.கிஸாரி மோஹன் கங்கூலி அவர்களின் ஆங்கில மொழிப்பெயர்ப்பும்(1883-1896) கூடிய விதுரநீதியின் முழுத்தொகுப்பை மின் புத்தமாகப்பெற இங்கே சொடுக்கவும்.
Please Click here to Download "Vidhura-Neethi" e-book with Sanskrit Slokas and respective English meanings
(Translation by Sri.Kisari Mohan Ganguly between 1883 and 1896)
இந்தப்பதிவுகளின் ஏதேனும் ஒரு மூலையில் பிழை இருப்பின் அந்தப்பழி அடியேனுக்கும், புகழ் ஆசார்யனுக்கு சேரட்டும்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
அடியேன் தாஸானு தாஸன் - தொண்டர் தொண்டர் தொண்டன்
Bibiliography & for Further "Online" research : Thanks to the authors of the following web pages.
1.Madhurayampathi
2.Sacred-texts
3.Hinduism Online
4.Ethical values in Vithura Neethi - Dr.Ved Prakash
5.Mahabharata online
6.Maharishi University of Management (MUM Vedic literature collection)
7.Satsangh
8.Practical Sanskrit
9.Produers/Sponsors of "Bharadhathil dharmam" Star Vijay TV 2010
10. Velukkudi Sri.U.Ve.Krishnan swAmi
Bibiliography & for Further "Online" research : Thanks to the authors of the following web pages.
1.Madhurayampathi
2.Sacred-texts
3.Hinduism Online
4.Ethical values in Vithura Neethi - Dr.Ved Prakash
5.Mahabharata online
6.Maharishi University of Management (MUM Vedic literature collection)
7.Satsangh
8.Practical Sanskrit
9.Produers/Sponsors of "Bharadhathil dharmam" Star Vijay TV 2010
10. Velukkudi Sri.U.Ve.Krishnan swAmi
No comments:
Post a Comment